ரத்தன் டாட்டா வை போல் மற்றொருவர் உருவாகாது ஏன் ?

 டாட்டா
ரத்தன் டாட்டா வை போல் மற்றொருவர் உருவாகாது ஏன் ?

டாட்டா ஸ்டீல் தொழிற்சாலையை மையமாக வைத்து உருவான நகரம் ஜாம்ஷெட்பூர். அந்தத் தொழிற்சாலையில் வாரம் ஒரு முறை கூட்டம் நடைபெறும். டாட்டா ஸ்டீல் தலைவர் ருச்சி மோடி அதில் பங்கேற்பார். யார் வேண்டுமானாலும் அதில் பங்கேற்று தங்கள் பிரச்சனைகளை சொல்லலாம். ஒருமுறை வித்தியாசமான பிரச்சனை ஒன்றை சொன்னார் ஒரு தொழிலாளி. தொழிலாளிகளின் கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பது இல்லை. உள்ளே போகவே முடியவில்லை. ஆனால் அதிகாரிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மட்டும் சுத்தமாக இருக்கின்றன 

இந்த புகாரை கேட்ட ருச்சி மோடி இந்த பிரச்சனையை எப்போது சரி செய்வீர்கள் என்று நிர்வாகப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டார் அவர்கள் ஒரு மாதம் டைம் கேட்டார்கள். திருச்சி மோடி ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தார் ஒரு கார்பென்டரை கூப்பிடுங்கள் இப்போது இந்த பிரச்சனையை தீர்க்கிறேன் என்று எழுந்து நடந்தார். அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை அதிகாரிகள் கழிப்பறை என்று இருந்த போர்டை கழற்றி தொழிலாளர்கள் கழிப்பறை வாசலில் மாட்டினார். அதேபோல அதிகாரிகளின் கழிப்பறை தொழிலாளர்களுக்கானதாக மாறியது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி மாற்றுங்கள் என்று உத்தரவும் போட்டார் அதன் பின் இரண்டும் ஒரே மாதிரியாக சுத்தமாகி விட்டன. 

ரத்தன் டாட்டா வை போல் மற்றொருவர் உருவாகாது ஏன் ?

டாட்டா நிறுவனத்தின் நிர்வாக சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் இது இந்தியாவில் முதன்முதலாக 8 மணி நேர வேலை முறையை 1912 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்திய நிறுவனம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று பல நன்மைகளை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முன்பே அமல்படுத்திய நிறுவனம் இது.

86 வயதில் கடந்த வாரம் மறைந்த ரத்தம் டாடாவுக்கு முன்பு கூட டாட்டா நிறுவனம் இருந்தது. அவர் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைமுறை சர்ச்சை இல்லாமல் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஏன் ரத்தம் டாட்டாவை இந்தியாவே கொண்டாடுகிறது என்பதற்கு காரணங்கள் நிறைய உள்ளன மும்பையில் இருக்கும் பிரம்மாண்டமான பாம்பே ஹவுஸ் கட்டடம் டாட்டா நிறுவனத்தின் தலைமையகம் ஆகும் அங்கு நல்ல எண்ணங்கள் நல்ல வார்த்தைகள் நல்ல செயல்கள் என்ற வாசகம் பெரிதாக இருக்கும் அந்த வாசகங்களுக்கு உருவம் கொடுத்ததால் அவர் தான் ரத்தம் டாடா ஆவார்.

டாட்டா நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்ஷெட்ஜி டாட்டாவின் நேரடி வாரிசு இல்லை ரத்தம் டாட்டா ஜாம்ஷெட்சியின் இன் பிள்ளைகள் இருவருக்கும் வாரிசுகள் இல்லை. இரண்டாவது மகன் ரத்தம் மறைந்த பிறகு அவர் மனைவி நவாஜ் பாய் நோவல் என்ற ஆதரவற்ற பார்சி சிறுவனை தத்தெடுத்தார். அந்த நோவல் டாடாவுக்கு பிறந்தவர் தான் இந்த ரத்தன் டாடா. தாத்தாவின் பெயர் சூட்டப்பட்டு மாட்டின் ஆதரவில் வளர்ந்தவர். பத்து வயதாக இருக்கும் போதே அப்பவும் அம்மாவும் பிரிந்துவிட அந்த குழப்பமான சூழலில் தனிமையில் வளர்ந்தவர். அதுவே அவரை தனிமை விரும்பி ஆக்கியது பெரும் பணக்காரர்களின் வீக் எண்டு பாயிண்டுகளில் ரத்தன் டாடாவை பார்க்க முடியாது. 

ரத்தன் டாட்டா வை போல் மற்றொருவர் உருவாகாது ஏன் ?

கூச்ச சுபாவம் உள்ள அவ்வளவாக தன்னம்பிக்கை இல்லாத இளைஞனாக அமெரிக்காவுக்கு படிக்கப் போன ரத்தம் டாட்டா அங்கேயே வேலையில் சேர்ந்தார் செட்டிலாகும் எண்ணத்தில் இருந்தார். டாட்டா நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்கும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை பாட்டியின் வற்புறுத்தலால் இந்தியாவுக்கு திரும்பினார் அதுவே அவரின் திருமண ஆசைக்கே தடை போட்டது. 

ஒருவழியாக ஜிஆர் டி டாட்டா மனம் மாறி ரத்தம் டாடாவிடம் பொறுப்பை கொடுத்தபோது அவருக்கு 53 வயது ஆகி இருந்தது அதுவரை இந்தியாவில் மட்டுமே தெரிந்த நிறுவனமாக இருந்த டாட்டா குழுமத்தை உலக அரங்கிற்கு கொண்டு போனது தான் ரத்தம் டாடாவின் முக்கியமான சாதனைகள். பிரிட்டனின் டெல்லி டீ நிறுவனம் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய ஸ்டீல் நிறுவனமான கோரஸ் ஸ்டீல் போர்டு நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் பிராண்டுகள் என்று உலக நிறுவனங்களை வாங்கி குவித்தார். ஒரு கட்டத்தில் டாடா குழுமமே நஷ்டத்தில் தடுமாறும் நிலை வந்த போது அவர் கவலைப்படவில்லை 22 ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வு பெற்ற போது டாட்டா குழுமத்தின் லாபத்தில் சரிபாதி வெளிநாடுகளில் செயல்படும் பிசினஸ்களில் இருந்து வந்தது. டாடா நிறுவனம் சந்தித்த சர்ச்சுகளில் ஒன்று ரத்தம் டாட்டாவுக்கு பிறகு அதன் தலைமை பொறுப்பை ஏற்ற சைரஸ் ஹிஸ்டரி நீக்கப்பட்டது ஜப்பானின் டொகோமோ உடன் இணைந்த தொலைத் தொடர்பு துறையில் இறங்கியது tata. ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி டொகோமோ நிறுவனத்திற்கு இழப்பீடு தர வேண்டும் சைரஸ் ஹிஸ்டரி தர விரும்பாமல் நீதிமன்றத்திற்கு போனார் டாட்டா நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பகத்தன்மை காரணமாகவே உங்களுடன் இணைந்தோம்.நிர்வாகிகள் ரத்தன் டாடாவிடம் வந்து வருந்தினார் டாட்டாவின் நற்பெயரே பண இழப்பை விட முக்கியம் என்று நம்பிய ரத்தன் டாட்டா சைரஸ் மிஸ்டரியை நிறுவனத்தில் இருந்து தூக்கி அடித்தார். 

ஒரு முடிவை எடுக்கும் போது சரியா தப்பா என்று யோசிக்க கூடாது. அதை சரியான முடிவாக மாற்றும் வேலைகளை செய்ய வேண்டும் என்பது ரத்தம் டாட்டாவின் கொள்கை ஒரு லட்சம் ரூபாய்க்கு நானும் கார் தருவதாக அறிவித்து அவர் உற்பத்தியை தொடங்கியபோது டாட்டாவுக்கு பெரும் நஷ்டம் டாட்டாவின் பிற கார்களுக்கு இருந்த மதிப்பையும் அது குறைத்தது. ஆனாலும் சொன்னதை செய்ய வேண்டும் என்பதற்காகவே நானா காரை உற்பத்தி செய்தார். பிற்காலத்தில் தனது கார் பிரிவையே போர்டு நிறுவனத்திற்கு விற்க போய் அவமானப்பட்டார். அதன் பின் போர்டு நிறுவனம் நஷ்டத்தில் தவித்த போது அவர்களின் ஜாக்குவார் மற்றும் லேண்ட் பவர் பிராண்டுகளை வாங்கினார் ரத்தன் டாடா. அதே பிற்காலத்தில் டாடாவின் எல்லா கார்களுக்கும் பெரு மதிப்பை கொடுத்தது ஜெட்லி டி. தனிஷ்க் ஜுவல்லரி இன்று எல்லா இடங்களிலும் தன் புதுமை சிந்தனைகளை பாய்ச்சி வென்றதால்தான் ரத்தன் டாட்டா இந்தியாவின் பிஸ்னஸ் பிராண்டு அம்பாசிடர் என்று உலகத்தால் மதிக்கப்பட்டார். 

பெரிய பரிவாரமே சூழ்ந்தபடி அவர் பயணம் செய்ய மாட்டார். மும்பையில் இருந்து டெல்லி போகும் விமானத்தில் தன் பையை தானே சுமந்து கொண்டு தனியாக வந்து அவர் ஏறுவதை பலர் பார்த்ததுண்டு. அவர் வீட்டு வாசலில் கூட கடும் பாதுகாப்பு இருக்காது. டாட்டா நிறுவனத்தின் 66% சொத்துக்களை டாடாவின் 2 அறக்கட்டளைகளை நிர்வாகிக்கின்றன. புற்றுநோய் மருத்துவமனை முதல் கல்லூரிகள் வரை டாட்டாவின் சேவைப் பணிகள் ஏராளம். அவற்றையெல்லாம் இன்னும் அகலமாக விரிவு படுத்தியதை தன் பிசினஸ் சாதனைகளை விட பெருமையாக நினைத்தவர் ரத்தமன் டாட்டா. அதனால்தான் அவரைப் போல் இன்னொருவர் உருவாவது மிகவும் கடினமாக இருக்கிறது. 



Source:Ananda vikatan

புதியது பழையவை

نموذج الاتصال