சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மதுரையில் பரபரப்பு

 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மதுரையில் பரபரப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மதுரையில் பரபரப்பு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 13 வயது சிறுமியை சிவகங்கை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார் 

சிவகங்கை அடுத்த கல்குளம் கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றின் படியில் சிறுமியின் பிணம் கிடந்தது கை கால்கள் முறிக்கப்பட்டதுடன், தலையில் பலத்த காயங்கள் ஏற்படும் வகையில் அந்த சிறுமியை கொடூரமாக தாக்கிக் கொன்றது தெரியவந்தது. உடலின் மீது கற்கள் வைக்கப்பட்டிருந்தன, சிறுமியின் ஆடைகள் கலைந்து இருந்தன இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுமி யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் இருந்தது இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் உத்தரவின் பெயரில் சிவகங்கை துணை சூப் இரண்டு  எட்வின் மேற்பார்வையில் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தனர் கொலை செய்யப்பட்ட சிறுமி அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்தது எங்கிருந்தோ கடத்தி வந்து கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தனிபடை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மதுரையில் பரபரப்பு

கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது அடிப்படை அந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் அப்போது இரவு நேரத்தில் ஒருவர் அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தது தெரிய வந்தது, மேலும் அதே நபர் மறுநாள் அதிகாலையில் சிவகங்கையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் செலுத்தியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது, அடிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கல்குளம் அருகே உள்ள கட்டானை குளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 34 என்று கண்டுபிடிக்கப்பட்டது சதீஷ்குமாரை போலீசார் வலை வீசி தேடினார் அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வேளாண் கோட்டை என்ற கிராமத்தில் பதுங்கி இருந்தார் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் விசாரணையில் பல்வேறு திடக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இது குறித்து போலீசார் கூறும்போதே சதீஷ்குமார் கட்டானிக்களத்தை சேர்ந்தவர் என்றாலும் அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் தான் வசித்து வந்துள்ளார் இவருடைய மனைவி சீதாலட்சுமி இவருக்கு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது எனவே மனைவியை பார்க்க சதீஷ்குமார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுருந்தார், அங்கு மதுரையை சேர்ந்த மற்றொரு பெண்ணும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து எல்லாம் நிலையில் கர்ப்பமான அந்த பெண் பெண் நான்காவது பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது தனக்கு உதவியாக முதல் கணவர் மூலம் பிறந்த மகளான 13 வயது சிறுமியை உடன் தங்க வைத்திருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி சீதாலட்சுமியை பார்க்க வந்த சதீஷ்குமார் அரசு ஆஸ்பத்திரியில் அந்த 13 வயது சிறுமியுடன் பேசி பழகி உள்ளார் என சிறுமியிடம் ஏதோ கூறி ஆஸ்பத்திரியில் இருந்து வரவழைத்து நைசாக சிவகங்கை அருகே உள்ள கல்குளம் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார் சதீஷ்குமாரின் வக்கிர புத்தியை அறியாத அப்பாவி சிறுமியும் விளையாட்டுத்தனமாக உடன் சென்று இருக்கிறார் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதனால் சிறுமி கதறி அழுத நிலையில் தன்னை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அம்மாவிடம் விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார்.ஆனால் சிறுமியை உயிரோடு விட்டால் மாட்டிக்கொள்வோம் என்று லீவு இரக்கமின்றி சிறுமியை தாக்கி வாயை பொத்தி, கை,கால்களை முறித்து கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். சிறுமி கிணற்றில் மூழ்கி இருந்து விட்டதை உறுதி செய்த பின்னர் கிணற்றில் இறங்கி கை கால்களை கட்டி சிறுமியின் உடலை மேலே தூக்கி கிணற்றில் வைத்துள்ளார் பின்னர் சிறுமியின் உடல் மீது தற்கொலை தூக்கி வைத்து விட்டு எதுவும் நடக்காதது போல தப்பி சென்றுள்ளார் இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான சதீஷ்குமார் கடந்த 2013ஆம் ஆண்டு நிலக்கோட்டையை அருகே தன்னுடைய சித்தியை கொலை செய்த வழக்கில் பட்டிவீரன்பட்டி போலீசில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மதுரையில் பரபரப்பு

 கடந்த 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர் இந்த வழக்கில் சதீஷ்குமாருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார், மேலும் சதீஷ்குமார் மீது சிவகங்கை பகுதியில் சைக்கிள் திருடியதாக வழக்கு உள்ளது, இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை அடையாளம் காட்ட அந்த கரும்பு தோட்டத்துக்கு போலீசார் சதீஷ்குமார் அழைத்துச் சென்றனர் அப்போது போலீசாரிடம் இருந்து அவர் தப்பி ஓட முயன்ற போது அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புதியது பழையவை

نموذج الاتصال